தமிழ் விசைப்பலகை யின் அர்த்தம்

விசைப்பலகை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு கணிப்பொறியில் எழுத்துகள், எண்கள், குறியீடுகள் ஆகியவற்றுக்கான சாவிகளைக் கொண்ட, தட்டச்சில் இருப்பது போன்ற ஒரு பகுதி.

    ‘விசைப்பலகையில் தமிழ் எழுத்துகளை நமக்குத் தேவையான முறையில் அமைத்துக்கொள்ளலாம்’