தமிழ் விஜயதசமி யின் அர்த்தம்

விஜயதசமி

பெயர்ச்சொல்

  • 1

    நவராத்திரி முடிந்த மறுநாள் கலைமகளை வழிபட்டுத் தொழில், படிப்பு முதலியவற்றின் துவக்கமாகக் கொண்டாடப்படும் விழா.