தமிழ் விஞ்சு யின் அர்த்தம்

விஞ்சு

வினைச்சொல்விஞ்ச, விஞ்சி

  • 1

    (சிறப்பாகச் சொல்லும் அளவுக்கு ஒரு செயல்பாட்டில்) மேலோங்கியிருத்தல்.

    ‘ராணுவ ஆயுத உற்பத்தியில் ஐரோப்பாவில் சில நாடுகள் வல்லரசுகளையும் விஞ்சி நிற்கின்றன’