தமிழ் விஞ்ஞானம் யின் அர்த்தம்

விஞ்ஞானம்

பெயர்ச்சொல்

  • 1

    அறிவியல்.

  • 2

    தர்க்க முறையால் சோதித்து அறிவது.

    ‘இது விஞ்ஞானமா அஞ்ஞானமா?’
    ‘நமக்கு விஞ்ஞான மனோபாவம் வேண்டும்’