தமிழ் விஞ்ஞானி யின் அர்த்தம்

விஞ்ஞானி

பெயர்ச்சொல்

  • 1

    அறிவியல் அறிஞர்.

    ‘அணு விஞ்ஞானி’
    ‘இயற்பியல் விஞ்ஞானி’
    ‘விண்கற்களில் உலோகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்’