தமிழ் விட யின் அர்த்தம்

விட

இடைச்சொல்

  • 1

    ஒன்றை அல்லது ஒருவரை ஒப்பிடும்போது பயன்படுத்தும் இடைச்சொல்; ‘காட்டிலும்’.

    ‘என்னைவிட அவன் இரண்டு வயது பெரியவன்’
    ‘வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை’