தமிழ் விட்டில் யின் அர்த்தம்

விட்டில்

பெயர்ச்சொல்

  • 1

    (இரவில் காணப்படும்) துள்ளித்துள்ளிச் செல்லும் (விளக்கு ஒளியால் ஈர்க்கப்படும்) ஒரு வகைப் பூச்சி.

    ‘விளக்கைச் சுற்றி எத்தனை விட்டில்கள்!’