தமிழ் விட்டுச்செல் யின் அர்த்தம்

விட்டுச்செல்

வினைச்சொல்-செல்ல, -சென்று

  • 1

    ஒருவர் தனது மறைவுக்குப் பிறகு வரும் தலைமுறையிடம் ஒன்று சென்று சேருமாறு செய்தல்.

    ‘மகாத்மா காந்தி விட்டுச்சென்ற தூய மரபுகளைக் காக்க அவர் உறுதி பூண்டார்’
    ‘அவர் தன் பிள்ளைகளுக்கு விட்டுச்சென்றது கடன்தான்!’