தமிழ் விட்டுத்தள்ளு யின் அர்த்தம்

விட்டுத்தள்ளு

வினைச்சொல்பெரும்பாலும் ஏவல் வடிவத்தில்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றை அல்லது ஒருவரை) பெரிதுபடுத்தாமல் விடுதல்.

    ‘அவனை விட்டுத்தள்ளுங்கள், இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்’
    ‘கல்யாணத்துக்கு அவன் உன்னைக் கூப்பிடவில்லை என்ற விஷயத்தை இத்தோடு விட்டுத்தள்ளு’