தமிழ் விட்டெறி யின் அர்த்தம்

விட்டெறி

வினைச்சொல்-எறிய, -எறிந்து

  • 1

    (மரியாதை இல்லாத முறையில் கூறும்போது) (பணத்தை) கொடுத்தல்.

    ‘பணத்தை விட்டெறிந்தால் காரியம் தானாக நடக்கும்’
    ‘சாயங்காலம் உன் வட்டிப் பணத்தை விட்டெறிந்து விடுகிறேன்’