தமிழ் விட்டேற்றியாக யின் அர்த்தம்

விட்டேற்றியாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பொறுப்போ ஈடுபாடோ இல்லாமல்.

    ‘என் தங்கையின் திருமண விஷயத்தில் என்னால் விட்டேற்றியாக இருக்க முடியாது’