தமிழ் விடலை யின் அர்த்தம்

விடலை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பதின்பருவத்தில் உள்ள இளைஞன்.

    ‘விடலைப் பருவக் குறும்புகள்’
    ‘விடலைப் பையன்களைக் குறிவைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்’
    ‘கல்லூரியில் படிக்கும் விடலைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை’