தமிழ் விடாக்கண்டன் யின் அர்த்தம்

விடாக்கண்டன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு விட்டுக்கொடுக்காதவன்; பிடிவாதக்காரன்.

    ‘அந்த விடாக்கண்டன் எதற்கும் ஒத்துவர மாட்டான்’