தமிழ் விடாப்பிடியாக யின் அர்த்தம்

விடாப்பிடியாக

வினையடை

  • 1

    (எப்படியும் தான் நினைத்ததைச் சாதித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு) தன் நிலையிலிருந்து சிறிதும் மாறாமல்; சிறிதும் விட்டுக்கொடுக்காமல்.

    ‘அந்தப் பத்திரிகையாளர் விடாப்பிடியாக ஒரே கேள்வியை மாற்றிமாற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்’