தமிழ் விடாமுயற்சி யின் அர்த்தம்

விடாமுயற்சி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை அடைவதற்கு) சலிக்காமல் தொடர்ந்து செய்யும் முயற்சி.

    ‘விடாமுயற்சி எப்படிப்பட்டவர்களையும் வெற்றி அடையச்செய்யும்’
    ‘விடாமுயற்சியால்தான் என்னால் இந்த அளவுக்கு உயர முடிந்தது’