தமிழ் விடியல் யின் அர்த்தம்

விடியல்

பெயர்ச்சொல்

  • 1

    விடியும் நேரம்; அதிகாலை.

    ‘விடியலில் ஒரு வினோதமான காட்சி’
    உரு வழக்கு ‘என்றாவது ஒரு நாள் விடியல் வரும் என்று காத்திருக்கிறோம்’