தமிழ் விடியவிடிய யின் அர்த்தம்

விடியவிடிய

வினையடை

 • 1

  (தொடர்ந்து) இரவு முழுவதும்.

  ‘தேர்வுக்காக விடியவிடியப் படித்தும் பயன் இல்லை’
  ‘திரௌபதி கூத்து விடியவிடிய நடந்தது’
  ‘நல்ல புத்தகம் மட்டும் கிடைத்துவிட்டால் என் பெண் விடியவிடியப் படித்துக்கொண்டிருப்பாள்’
  ‘ரயிலில் உட்கார இடம் கிடைக்காததால் விடியவிடிய நின்றுகொண்டே வந்தான்’