தமிழ் விடியாமூஞ்சி யின் அர்த்தம்

விடியாமூஞ்சி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அதிர்ஷ்டம் இல்லாதவராகக் கருதப்படும் நபர்.

    ‘இந்த விடியாமூஞ்சி முகத்தில் விழித்துவிட்டுப் போனால் காரியம் எப்படி உருப்படும்?’
    ‘சும்மா குழந்தையை விடியாமூஞ்சி என்று திட்டிக்கொண்டிருக்காதீர்கள்’