தமிழ் விடிவிளக்கு யின் அர்த்தம்

விடிவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    மிகக் குறைந்த வெளிச்சத்தை மட்டும் தரும், இரவில் ஏற்றிவைக்கப்படும் (எண்ணெய்) விளக்கு.

    ‘விடிவிளக்கின் வெளிச்சத்தில் அறையிலிருந்த கட்டில் மங்கலாகத் தெரிந்தது’