தமிழ் விடிவு யின் அர்த்தம்

விடிவு

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு விடியல்.

  • 2

    விடிவுகாலம்.

    ‘இந்த நரக வேதனையிலிருந்து எனக்கு விடிவே கிடையாதா?’
    ‘இந்தச் சரணாலயத்துக்கு விரைவில் விடிவு வரும் என்று நம்புவோம்’