தமிழ் விடிவெள்ளி யின் அர்த்தம்

விடிவெள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    விடிவதற்கு முன் மிகவும் பிரகாசமாகத் தென்படும் சுக்கிரன் என்னும் கிரகம்.