தமிழ் விடுகைவருடம் யின் அர்த்தம்

விடுகைவருடம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பல்கலைக்கழகம், கல்லூரி முதலியவற்றில் படிக்கும்) இறுதி ஆண்டு; கடைசி வருடம்.

    ‘விடுகைவருட மாணவர்களுக்குப் பிரிவுபசார விருந்து அளித்தார்கள்’