தமிழ் விடுதலைப் பத்திரம் யின் அர்த்தம்

விடுதலைப் பத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    குடும்பச் சொத்தில் உரிமை கோருவதில்லை என்று ஒருவர் அளிக்கும் சட்டபூர்வமான பத்திரம்.

    ‘வீட்டில் தனக்குப் பங்கு வேண்டாம் என்று பெரியப்பா விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்’
    ‘அப்பாவுக்குப் பிறகு கோயிலில் பூஜை செய்யும் உரிமை எனக்கு வேண்டாம் என்று விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டேன்’