தமிழ் விடுதி யின் அர்த்தம்

விடுதி

பெயர்ச்சொல்

 • 1

  (பயணிகள் முதலியோர்) தற்காலிகமாகத் தங்க வாடகைக்கு அறைகள் தரும் இடம்.

  ‘இப்போது ஒரு விடுதியில்தான் தங்கியிருக்கிறேன்’
  ‘நட்சத்திர விடுதி’
  ‘சுற்றுலா விடுதி’
  ‘பல்கலைக்கழக விருந்தினர் விடுதி’

 • 2

  (மாணவர், பெண்கள், முதியோர் போன்றோருக்கான) இல்லம்.

  ‘மாணவர் விடுதி’
  ‘முதியோர் விடுதி’
  ‘பெண்கள் விடுதி’
  ‘சிறுவர் விடுதி’
  ‘ஓய்வு விடுதி’
  ‘அநாதை விடுதி’
  ‘எங்கள் கல்லூரியில் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு’