தமிழ் விடுப்புப் பார் யின் அர்த்தம்

விடுப்புப் பார்

வினைச்சொல்பாரக்க, பார்த்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வேடிக்கை பார்த்தல்.

    ‘எந்த நேரமும் வாசலில் நின்று ஊர் விடுப்புப் பார்ப்பதே உனக்கு வேலையாகிவிட்டது’
    ‘வேலிக்குள்ளாலும் பொட்டுக்குள்ளாலும் சனங்கள் விடுப்புப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்’
    ‘செய்ய வேண்டிய வேலை நிறைய கிடக்கும்போது நின்று விடுப்புப் பார்த்துக்கொண்டிருக்கிறாயா?’