தமிழ் விடுவிடுவென்று யின் அர்த்தம்

விடுவிடுவென்று

வினையடை

  • 1

    விரைவாக; வேகமாக.

    ‘என்னை முறைத்துப் பார்த்துவிட்டு விடுவிடுவென்று வீட்டுக்குள் போய்விட்டாள்’
    ‘பேருந்தைவிட்டு இறங்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தான்’
    ‘விடுவிடுவென்று சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டான்’