தமிழ் விடையாற்றி யின் அர்த்தம்

விடையாற்றி

பெயர்ச்சொல்

  • 1

    பெரிய திருவிழாவை அடுத்து உற்சவமூர்த்தி ஓய்வெடுக்கும் முறையாகக் கோயிலுக்குள் நடைபெறும் உற்சவம்.