தமிழ் விண்கலம் யின் அர்த்தம்

விண்கலம்

பெயர்ச்சொல்

  • 1

    விண்வெளியில் குறிப்பிட்ட பாதையில் சென்று ஆய்வுகள் செய்வதற்காக ஏவப்பட்ட வாகனம்.