தமிழ் விண்ணானம் யின் அர்த்தம்

விண்ணானம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கேலிக்குரிய செயல்.

    ‘மாணவர்களுக்கு அவர் அட்டவணை தயாரித்த விண்ணானத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு புதுமை; விநோதம்.

    ‘நான் சொன்னதில் என்ன விண்ணானத்தைக் கண்டுவிட்டு இப்படிச் சிரிக்கிறாய்?’