தமிழ் விண்வெளி யின் அர்த்தம்

விண்வெளி

பெயர்ச்சொல்

  • 1

    கிரகங்களும் நட்சத்திரங்களும் இருக்கும் பரந்த, காற்று இல்லாத வெளி.

    ‘செயற்கைக்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டு பூமியைச் சுற்றிவந்துகொண்டிருக்கின்றன’