தமிழ் விண்வெளி வீரர் யின் அர்த்தம்

விண்வெளி வீரர்

பெயர்ச்சொல்

  • 1

    விண்கலத்தில் சென்று ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்பவர்.

    ‘புதிதாக அனுப்பப்படும் விண்கலத்தில் ஏழு விண்வெளி வீரர்கள் செல்வார்கள்’