தமிழ் வித்தகன் யின் அர்த்தம்

வித்தகன்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட துறையில்) மிகுந்த தேர்ச்சி பெற்றவன்; புலமை பெற்றவன்.

    ‘கணிதத்தில் வித்தகர்’