தமிழ் வித்தியாசப்படுத்து யின் அர்த்தம்

வித்தியாசப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை அல்லது பொருள்களை) ஒப்பிட்டு வேறுபடும் கூறுகளைக் கண்டறிதல்.

    ‘நண்பர்கள் இருவரையும் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது கடினம்’
    ‘வித்தியாசப்படுத்த முடியாத அளவுக்கு இரண்டு படமும் ஒரே மாதிரி இருக்கின்றன’