தமிழ் வித்தியாசமாக யின் அர்த்தம்

வித்தியாசமாக

வினையடை

  • 1

    தவறான அர்த்தத்தில்; இயல்புக்கு மாறான முறையில்.

    ‘நான் சொல்வதை வித்தியாசமாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்பு கிறேன்’
    ‘அவர் என்னை வித்தியாசமாகப் பார்க்கிறார். அது எனக்குப் பிடிக்கவில்லை’