தமிழ் வித்திலை யின் அர்த்தம்

வித்திலை

பெயர்ச்சொல்

  • 1

    விதையில் இலை போன்ற அமைப்புடைய, விதை முளைப்பதற்குத் தேவையான உணவைச் சேமித்து வைத்திருக்கும் பாகம்.