தமிழ் விதந்து யின் அர்த்தம்

விதந்து

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (புகழ்தல் குறித்து வரும்போது) சிறப்பாக; பாராட்டி.

    ‘சி. வை. தாமோதரம் பிள்ளையின் தமிழ்ப் பணியைப் பேராசிரியர் விதந்து கூறினார்’
    ‘காமராஜரின் எளிமை இங்கு விதந்து குறிப்பிடத் தக்கதாகும்’