தமிழ் விதரணை யின் அர்த்தம்

விதரணை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒன்றைச் செய்வதில் வெளிப்படுத்தும்) நேர்த்தி அல்லது நயம்.

    ‘ராக ஆலாபனை விதரணையுடன் இருந்தது’
    ‘விதரணையாகப் பேசினாள்’