தமிழ் விதானை யின் அர்த்தம்

விதானை

(விதானையார்)

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கிராம அதிகாரி.

    ‘அவர் விதானையாகச் சமீபத்தில் இங்கு வந்திருக்கிறார்’
    ‘இன்று விதானையார் கூப்பன்களைக் கொடுத்தார்’
    ‘அடையாள அட்டை விண்ணப்பப் படிவங்களை நாளை விதானையாரிடம் கொடுக்க வேண்டும்’