தமிழ் விதிநிலை வாக்கியம் யின் அர்த்தம்

விதிநிலை வாக்கியம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒன்றைச் செய்தால் அல்லது ஒன்று நடந்தால் அதன் விளைவு இன்னதாக இருக்கும் என்ற வகையில் வரும் வாக்கியம்.