தமிழ் விதிப்பு யின் அர்த்தம்

விதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (தண்டனை, தடை அல்லது வரி போன்றவை) விதிக்கப்படும் நிலை.

    ‘கூடுதல் வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்தினார்கள்’
    ‘‘இந்தப் பொருளாதாரத் தடை விதிப்பை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது’ என்று அமைச்சர் கூறினார்’