தமிழ் விதியற்றுப்போ யின் அர்த்தம்

விதியற்றுப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (குறைந்தபட்சம் என்று கருதும் ஒன்றைச் செய்வதற்குக்கூட) சக்தி அல்லது வழி இல்லாமல் போதல்.

    ‘பெண்ணுக்குத் தீபாவளி வரிசை வைக்கக்கூட விதியற்றுப்போய்விட்டேன் என்று நினைத்துவிட்டாயா?’
    ‘பத்து ரூபாய்க் காசுக்கு விதியற்றுப்போய்விட்டானா?’