தமிழ் விதிர் யின் அர்த்தம்

விதிர்

வினைச்சொல்விதிர்க்க, விதிர்த்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (அதிர்ச்சி, பயம் போன்றவற்றால்) திடுக்கிட்டு நடுங்குதல்; அதிர்தல்.

    ‘மெய் விதிர்க்க நின்றாள்’