தமிழ் விதிர்விதிர் யின் அர்த்தம்

விதிர்விதிர்

வினைச்சொல்-விதிர்க்க, -விதிர்த்து

  • 1

    (மிகுதியைக் காட்டி அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்தும்) ‘விதிர்’ என்னும் வினையின் இரட்டித்த வடிவம்.

    ‘பேருந்து நேராகத் தன்னை மோதுவதுபோல் வருவதைப் பார்த்ததும் விதிர்விதிர்த்துப்போனான்’