தமிழ் விதிவிலக்கு யின் அர்த்தம்

விதிவிலக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பிறவற்றுடன் சேர்க்கப்பட முடியாததாகவும் தனித்ததாகவும் இருப்பது.

  ‘நாங்கள் எல்லாரும் நன்றாகப் படித்தோம். ஆனால் கடைசித் தம்பி மட்டும் அதற்கு விதிவிலக்கு’
  ‘எல்லாப் பெரு நகரங்களிலும் நிலத்தடி நீர் பெருமளவில் மாசுபட்டிருக்கும் சூழலில் கோவா மட்டும் விதிவிலக்காகத் திகழ்கிறது’
  ‘இவருடைய நாடகங்களில் இது ஒரு விதிவிலக்கான படைப்பு’

 • 2

  காண்க: விலக்கு