தமிழ் விதைப்பாடு யின் அர்த்தம்

விதைப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட அளவு விதையை விதைக்கக்கூடிய அளவுக்கான நிலம்.

    ‘எட்டு மரக்கால் விதைப்பாடு’