தமிழ் விதைப்பு யின் அர்த்தம்

விதைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (வயல்களில் பயிரிட) விதைத்தல்.

    ‘விதைப்பு துவங்கிவிட்டது’