தமிழ் விதைப் பருப்பு யின் அர்த்தம்

விதைப் பருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    விதைக்கப் பயன்படும் விதைகளுக்குள் உள்ள பருப்பு.

    ‘வேப்பம் விதைப் பருப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது’