தமிழ் விதை நேர்த்தி யின் அர்த்தம்

விதை நேர்த்தி

பெயர்ச்சொல்

  • 1

    விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் மகசூலைப் பெருக்கவும் விதைகளைத் தண்ணீரிலோ சாணக் கரைசல் போன்றவற்றிலோ ஊறவைத்துப் பயன்படுத்தும் முறை.