தமிழ் விந்தை யின் அர்த்தம்

விந்தை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வியப்பானது; ஆச்சரியம்.

    ‘எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இந்த விஷயம் உனக்குத் தெரியாதது விந்தையிலும் விந்தைதான்!’
    ‘என்ன விந்தை! ஐந்தே நிமிடத்தில் சாப்பாடு தயாராகிவிட்டதே’