தமிழ் விநாயகர் சதுர்த்தி யின் அர்த்தம்

விநாயகர் சதுர்த்தி

பெயர்ச்சொல்

  • 1

    ஆவணி மாதத்தில் அமாவாசை முடிந்த நான்காவது நாளில் பண்டிகையாகக் கொண்டாடப்படும் விநாயகர் வழிபாடு.